நண்பர்களே ..
நமது வணிகர்களின் வாட் வரிகளை மின்னணு முறையில் செலுத்துமாறு வணிக வரி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. மேற்படி வாட் வரிகளை மின்னணு முறையில் செலுத்துவதற்கு நமது தமிழக அரசு அறிவித்து உள்ள பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பெயர்கள்...
1) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
2) இந்தியன் வங்கி
3) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
4) பேங்க் ஆப் இந்தியா
5) கார்ப்பொரேசன் வங்கி
6) H.D.F.C. வங்கி
7) ஆக்சிஸ் வங்கி
8) பேங்க் ஆப் பரோடா
9) கனரா வங்கி
10) I.C.I.C.I. வங்கி
11)சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
12) சிட்டி யூனியன் பேங்க்
13) யூனியன் பேங்க் ஆப் இந்தியா
14) பெடரல் பேங்க்
15) ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்
16) ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்
17) விஜயா வங்கி
மேலும் பின்வரும் வங்கிகளின் பெயர்களை Reserve Bank of India வின் பரிந்துரைக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது.
1) தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி
2) I.D.B.I. வங்கி
3) UCO வங்கி
4) பஞ்சாப் நேஷனல் வங்கி
5) யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
6) கத்தோலிக் சிரியன் வங்கி
7) கரூர் வைசியா வங்கி
8) YES வங்கி
9) ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா
10) பேங்க் ஆப் மகாராஷ்டிரா
11) ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
மிக விரைவில் மேலே குறிப்பிட்டு உள்ள பதினோரு வங்கிகளும் மின்னணு வாட் வரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்படும் என நம்புகிறேன்..