அன்புள்ள நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த 16-07-2012 வெளியிட்டு உள்ள அரசு ஆணை படி வருடாந்திர நமுனா படிவம் - I (1) ஐ ஆன்லைன் மூலமாக குறித்த நேரத்தில் மற்றும் உரிய கால கெடுவில்(on or bedfore the due dates) மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்றும் அப்படி தாக்கல் செய்த படிவத்தின் பிரதியை அந்த அந்த வணிக வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது... ஆகவே நண்பர்களே வருடாந்திர நமுனா படிவம் - I (1) ஐ ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்து உங்கள் வணிகர்க்கு தங்கு தடையில்லா வியாபரத்திற்கு துணை நின்று நீங்களும் அவர்களோடு சேர்ந்து உயர்வீராக....
அரசு வெளியிட்ட ஆணை தங்கள் பார்வைக்கு....
No comments:
Post a Comment