Thursday, 1 November 2012

மகிழ்ச்சி மகிழ்ச்சி C - படிவம் மற்றும் F - படிவம்

அன்புள்ள நண்பர்களே

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமது தமிழக அரசு C - படிவம் மற்றும் F - படிவம் தமிழக அரசின் வாட் இணையத்தளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியை ஏற்படுத்தி உள்ளது மேற்படி படிவங்களை வணிகர்கள் அவர்தம் LOGIN  ACCOUNT  மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
மேலும் அது குறித்த தகவல்களுக்கு என்னை தாரளமாக தொடர்பு கொள்ளலாம்  ..

Friday, 19 October 2012

படிவம் - WW

அன்புள்ள நண்பர்களே 
நமது தமிழக அரசு கடந்த 14-09-2012 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை எண். 09/2012 படி(2011-2012)  ஆண்டு விற்பனை தொகை வருடத்திற்கு ஒரு கோடி உள்ள வணிகர்கள் வரும் அக்டோபர் 31  - குள் படிவம் - WW - ஐ அந்த அந்த வரி விதிப்பு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்  என கூறபட்டு இருந்தது அந்த சுற்றறிக்கையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு நடப்பு நிதி ஆண்டு (2012-2013) இருந்து மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என கூறப்பட்டு உள்ளது.. 
சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு 





Monday, 1 October 2012

கலால் வரி மற்றும் சேவை வரி எண் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

அன்புள்ள நண்பர்களே 
கலால் வரி மற்றும் சேவை வரி எண் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் 



கலால் வரி மற்றும் சேவை வரிகளின் ரிட்டன், வரி செலுத்துதல் தொடர்பாக

அன்புள்ள நண்பர்களே 
நமது இந்திய அரசின் நிதித்துறை கடந்த 28-09-2012 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை எண். 956/17/2011-CX  படி  கலால்  வரி மற்றும் சேவை வரிகளின் ரிட்டன், வரி செலுத்துதல் தொடர்பாக பெரிய அளவில் மாற்றம் செய்து உள்ளது அதன் முழு விபரங்கள் தங்கள் பார்வைக்கு 














Friday, 28 September 2012

படிவம் WW

அன்புள்ள நண்பர்களே
நமது தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணை படி படிவம் WW மற்றும் அது தொடர்பான ஆணை இத்துடன் உங்கள் பார்வைக்கு













Sunday, 19 August 2012

C இதழ் (C - Form and F - Form) ஆகியவை தற்போது ஆன்லைன் மூலமாக

பேரன்பு கொண்ட நண்பர்களே  
நாம் நெடுங்காலமாக எதிர் பார்த்து கொண்டு இருந்த இதழ் (C - Form and F - Form) ஆகியவை தற்போது ஆன்லைன் மூலமாக இறக்கம் (online download) செய்து கொள்ளலாம் என்று நமது தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது அந்த அரசு ஆணையை தங்களின் பார்வைக்கு...

மேலும் இந்த நடைமுறை விரைவில் நமது வணிக வரித்துறை இணையத்தளத்தில் தொடங்க உள்ளது அந்த அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன், Form - I and Form J  யில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.. annexure - 1 - இல் இனி வெளி மாநில கொள்முதல்களுக்கு  category -O என்று கொடுத்தால் அந்த கொள்முதல்களுக்கு C Form டவுன்லோட் செய்யமுடியாது.. மேலும் புதிதாக annexure - 1 A உருவாக்கப்பட்டு உள்ளது அந்த annexure  இல் வெளி மாநில கொள்முதல்கள் அதாவது  C - Form and F - Form மட்டுமே category - J என்று காண்பிக்கப்பட்டு upload  செய்யவேண்டும் அப்படி செய்தால் தான்   C - Form and F - Form  டவுன்லோட் செய்யமுடியும்.. மேற்படி படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கட்டணங்கள் ஏதும் இல்லை.. 




    




Friday, 3 August 2012

வருடாந்திர நமுனா படிவம் - I (1) ஐ ஆன்லைன்

அன்புள்ள நண்பர்களே 
நமது தமிழக அரசு கடந்த 16-07-2012 வெளியிட்டு உள்ள அரசு ஆணை படி வருடாந்திர நமுனா படிவம் - I (1) ஐ ஆன்லைன் மூலமாக குறித்த நேரத்தில் மற்றும் உரிய கால கெடுவில்(on or bedfore the due dates)  மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்றும் அப்படி தாக்கல் செய்த படிவத்தின் பிரதியை அந்த அந்த வணிக வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது... ஆகவே நண்பர்களே வருடாந்திர நமுனா  படிவம் - I (1) ஐ ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்து உங்கள் வணிகர்க்கு தங்கு தடையில்லா வியாபரத்திற்கு துணை நின்று நீங்களும் அவர்களோடு சேர்ந்து உயர்வீராக....

அரசு வெளியிட்ட ஆணை தங்கள் பார்வைக்கு....

Monday, 9 July 2012

அன்புள்ள நண்பர்களே ..

நமது மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதிமுதல் கொண்டு வந்துள்ள சர்வீஸ் டாக்ஸ் வரி விகிதத்தில்...




அன்புள்ள நண்பர்களே ..
சர்வீஸ் டாக்ஸ் வரி விதிப்பில் நமது மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதிமுதல் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் தங்கள் பார்வைக்கு...









Wednesday, 4 July 2012

அன்புள்ள நண்பர்களே ...
நமது வணிகர்கள் வெளிமாநிலங்களுக்கு தங்கள் சரக்குகளை விற்பனை செய்து அவற்றை அந்த மாநிலத்திற்கு லாரி மூலம் அனுப்புவதற்கு கீழே உள்ள படிவத்தை அந்த வெளி மாநில வர்த்தகர்களிடம் பெற்று அனுப்பவேண்டும் அவ்வாறு செய்தால் முறையாக எந்த ஒரு செக் போஸ்ட் களில் தடை இல்லாமல் தங்கள் சரக்குகளை அனுப்ப முடியும்