Wednesday, 25 March 2015

தமிழக பட்ஜெட் 2015-2016

அன்புள்ள நண்பர்களே 
நமது தமிழக  முதல்வர் திரு. ஒ. பன்னீர் செல்வம் அவர்கள் இன்று சட்ட சபையில் சமர்ப்பித்துள்ள தமிழக பட்ஜெட் 2015-2016 இல் வணிக வரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள்.


Monday, 15 December 2014

புதிய நடைமுறை மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD)


நமது தமிழக அரசு நமது வணிகர்களின் வாட் வரி மாதாந்திர நமுனா

(ONLINE RETURNS - FORM - I )  தாக்கல் செய்து உடனே மிண்ணனு முறையில்

"C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து 

கொள்ளலாம்என்ற நடைமுறையை மாற்றி மாதாந்திர நமுனா 

 (ONLINE RETURNS - FORM - I ) தாக்கல் செய்து ஒரு மாத காலம் சென்ற 

பிறகே மிண்ணனு முறையில்   "C" படிவம் மற்றும் "F" படிவம் 

பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம் என்று  ஆணை 

பிறப்பித்து உள்ளது. மேற்படி நடைமுறை இன்றுமுதல் உடனடியாக நடை 

முறைக்கு வந்துள்ளது..

அதாவது நவம்பர் மாத ரிட்டன் தாக்கல் தேதி 15-12-2014 எனில்  அந்த

மாதத்திற்க்கான "C" மற்றும் "F" படிவத்தை ஜனவரி மாதம் (15-01-2015) அன்று

முதல்  பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்..


Wednesday, 10 December 2014

Back Log Online Form - C

Dear Friends..

Back Log Online Form - C due date extended up to 15-02-2015.

Cheers.. 

Saturday, 22 November 2014

மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து

அன்புள்ள நண்பர்களே


நமது தமிழக அரசு கடந்த 10-11-2014 அன்று மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதாவது "C" படிவம் & "F" படிவம் (GENERATION) செய்வது ஆறு (6) மாதமாக இருந்து வந்ததை முழுவதுமாக நீக்கி ஆணை பிறப்பித்து உள்ளது. மேலும் இந்த நடைமுறையில் வணிகர்இணைப்பு படிவம் - I(A) அப்லோட் செய்து இருந்தால் மட்டுமே "C" மற்றும்"F" படிவத்தை டவுன்லோட் செய்ய முடியும். 

மேற்படி படிவங்கள் மார்ச் - 2014 வரை மட்டுமே பொருந்தும்.