Wednesday, 4 July 2012
அன்புள்ள நண்பர்களே ...
நமது வணிகர்கள் வெளிமாநிலங்களுக்கு தங்கள் சரக்குகளை விற்பனை செய்து அவற்றை அந்த மாநிலத்திற்கு லாரி மூலம் அனுப்புவதற்கு கீழே உள்ள படிவத்தை அந்த வெளி மாநில வர்த்தகர்களிடம் பெற்று அனுப்பவேண்டும் அவ்வாறு செய்தால் முறையாக எந்த ஒரு செக் போஸ்ட் களில் தடை இல்லாமல் தங்கள் சரக்குகளை அனுப்ப முடியும்
Wednesday, 27 June 2012
அன்புள்ள நண்பர்களே ..
நமது தமிழக அரசு கடந்த 18-06-2012 அன்று வெளியிட்ட அரசு ஆணை 81,82 மற்றும் 83/2012நமக்கும், நமது வணிக பெருமக்களுக்கும் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது... மேற்படி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்னவெனில் கடந்த 2006-2007, 2007-2008, 2008-2009, 2009-2010,2010-2011 ஆகிய ஆண்டுகளுக்கு வரும் 30-06-2012 தேதிக்குள் Self Assessment போடப்பட்டதாக கருதப்படும் மேலும் 2011-2012ஆண்டுக்கு வரும்
31-10-2012 தேதிக்குள் Self Assessment ஆர்டர் போடப்பட்டதாக கருதப்படும்..
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆணையை வெளியிடுவதில் மிக்க அகமகிழ்கிறேன் ....
பதிப்பில் உதவி..
தமிழக அரசு
வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை.
தமிழ்நாடு .
Thursday, 7 June 2012
RE - ACTIVATION OF TIN
Dear Friends...
Herewith we deliver a happiest news for our association members, with reference of the Tamil Nadu Govt. Circular No. 6/2012, following the reasons for re activate the Cancelled TIN.
Herewith we deliver a happiest news for our association members, with reference of the Tamil Nadu Govt. Circular No. 6/2012, following the reasons for re activate the Cancelled TIN.
- Wrong Cancellation by Mistake or by oversight, though returns filed by manually
- Non Submission of PAN but subsequently provided.
- No response from the dealers.
The above Circular for your reference..
Subscribe to:
Posts (Atom)


























