Wednesday, 1 June 2016

T S P E - RETURNS

நண்பர்களே

நமது தமிழக அரசு  புதியதாக அறிமுகம் செய்து உள்ள வணிக வரி துறை வெப்சைட் TSP (TOTAL SOLUTION PROJECT) மூலம் பதிவு எண் எடுத்து வருவதை போல நமது வணிகர்களின் மாதந்திர வாட் ரிட்டன்களை புதிய வெப்சைட் இல்
தான் அப்லோட் (UPLOAD) செய்ய வேண்டும் என்ற நடை முறை அமலுக்கு வந்து உள்ளது...


ஜூன் -2016 மாத ரிட்டனை ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் தாக்கல் செய்ய வேண்டும்...

மே மாத ரிட்டன் வழக்கம் போல பழைய வெப்சைட் இல் தாக்கல்
செய்யலாம்.

ஆகவே  உடனே புதிய வெப்சைட் இல் SIGNUP செய்து PASSWORD வாங்கி கொள்ளவும்..