நமது தமிழக அரசு நமது வணிகர்களின் வாட் வரி மாதாந்திர நமுனா
(ONLINE RETURNS - FORM - I ) தாக்கல் செய்து உடனே மிண்ணனு முறையில்
"C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து
கொள்ளலாம்என்ற நடைமுறையை மாற்றி மாதாந்திர நமுனா
(ONLINE RETURNS - FORM - I ) தாக்கல் செய்து ஒரு மாத காலம் சென்ற
பிறகே மிண்ணனு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம்
பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம் என்று ஆணை
பிறப்பித்து உள்ளது. மேற்படி நடைமுறை இன்றுமுதல் உடனடியாக நடை
முறைக்கு வந்துள்ளது..
அதாவது நவம்பர் மாத ரிட்டன் தாக்கல் தேதி 15-12-2014 எனில் அந்த
மாதத்திற்க்கான "C" மற்றும் "F" படிவத்தை ஜனவரி மாதம் (15-01-2015) அன்று
முதல் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்..