அன்புள்ள நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த 10-11-2014 அன்று மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதாவது "C" படிவம் & "F" படிவம் (GENERATION) செய்வது ஆறு (6) மாதமாக இருந்து வந்ததை முழுவதுமாக நீக்கி ஆணை பிறப்பித்து உள்ளது. மேலும் இந்த நடைமுறையில் வணிகர்இணைப்பு படிவம் - I(A) அப்லோட் செய்து இருந்தால் மட்டுமே "C" மற்றும்"F" படிவத்தை டவுன்லோட் செய்ய முடியும்.
மேற்படி படிவங்கள் மார்ச் - 2014 வரை மட்டுமே பொருந்தும்.