அன்பான தோழர்களே
தமிழக அரசு வாட் வரி மாதந்திர படிவம் - I இல் சிறிது புதியதாக மாற்றம் செய்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஆணை பிறப்பித்து உள்ளது.. மேற்படி ஆணை என்னவென்றால் நவம்பர் மாதத்திய வாட் வரி மாதந்திர ரிட்டன் படிவம் -I இல் ANNEXURE - I V அடுத்தபடியாக ANNEXURE - V ஐ புகுத்தி உள்ளது, இந்த ANNEXURE - V இல் எந்த ஒரு வணிகருக்கு வாட் வரி CARRY FORWARD ஆகி வருகிறதோ அந்த வணிகரின் அந்த மாதத்திய இறுதி சரக்கு இருப்பு குறித்து பட்டியல் மற்றும் இறுதி சரக்கு இருப்பு மதிப்பு தொகையிலும், வரி விகித சாரப்டி தனித்தனியாக தரவேன்றும் என்று கூறப்பட்டு உள்ளது.
அக்டோபர் மாத ரிட்டன்களில் எந்த மாற்றமும் இல்லை, இந்த நடைமுறை நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து மட்டுமே.....
அரசின் ஆணை கீழே..
தமிழக அரசு வாட் வரி மாதந்திர படிவம் - I இல் சிறிது புதியதாக மாற்றம் செய்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஆணை பிறப்பித்து உள்ளது.. மேற்படி ஆணை என்னவென்றால் நவம்பர் மாதத்திய வாட் வரி மாதந்திர ரிட்டன் படிவம் -I இல் ANNEXURE - I V அடுத்தபடியாக ANNEXURE - V ஐ புகுத்தி உள்ளது, இந்த ANNEXURE - V இல் எந்த ஒரு வணிகருக்கு வாட் வரி CARRY FORWARD ஆகி வருகிறதோ அந்த வணிகரின் அந்த மாதத்திய இறுதி சரக்கு இருப்பு குறித்து பட்டியல் மற்றும் இறுதி சரக்கு இருப்பு மதிப்பு தொகையிலும், வரி விகித சாரப்டி தனித்தனியாக தரவேன்றும் என்று கூறப்பட்டு உள்ளது.
அதாவது ஒவ்வொரு மாதத்திலும், வணிகரின் உள்ளீட்டு வரி வரவில் இருந்து(ITC) அவர் அம்மாதத்தில் ரிட்டன் படி செலுத்தவேண்டிய வரியினை (OUTPUT TAX ) கழித்தது போக, மிகுதி உள்ளீட்டு வரி வரவு (ITC CARRY FORWARD ) ஏதும் இருந்தால் மட்டுமே அவர் மேற்படி ANNEXURE - V ஐ UPLOAD செய்யவேண்டும்.
அவ்வாறு மிகுதி ITC (ITC CARRY FORWARD ) இல்லையெனில் அவ்வணிகர் மேற்படி ANNEXURE - V ஐ UPLOAD செய்யவேண்டிய அவசியம் இல்லை.
அரசின் ஆணை கீழே..