அன்புள்ள நண்பர்களே
நமது வணிகர்களின் சேவை வரி ரிட்டன்கள் ST -3 (01-10-2012 முதல் 31-03-2013) முடிய கணிணி முறையில் தாக்கல் செய்யும் தேதி சற்று தள்ளி வைக்கபட்டுஉள்ளது, அதாவது மேற்படி ரிட்டன் தாக்கல் செய்யும் தேதி இன்று(31-08-2013) ஆக இருந்ததை வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது மத்திய கலால் மற்றும் சேவை வரி துறை... அதற்கான அரசு அறிவிப்பு தங்கள் பார்வைக்கு.