அன்புள்ள தோழர்களே
கடந்த அக்டோபர் - 2012 முதல் மார்ச் -2013 முடிய நமது வணிகர்களின் சேவை வரி நமுனாக்கள் மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான தேதியை வரும் ஆகஸ்ட் -2013 வரை நீடித்து உள்ளது மத்திய அரசு.. மேற்படி நமுனாக்கள் தாக்கல் செய்வதற்கான மென் பொருளை இனி வரும் நாட்களில் அரசு இணையத்தில் (aces.gov.in) வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..
மத்திய அரசின் அரசு ஆணை தங்கள் பார்வைக்கு