அன்புள்ள நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த 14-09-2012 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை எண். 09/2012 படி(2011-2012) ஆண்டு விற்பனை தொகை வருடத்திற்கு ஒரு கோடி உள்ள வணிகர்கள் வரும் அக்டோபர் 31 - குள் படிவம் - WW - ஐ அந்த அந்த வரி விதிப்பு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும் என கூறபட்டு இருந்தது அந்த சுற்றறிக்கையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு நடப்பு நிதி ஆண்டு (2012-2013) இருந்து மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என கூறப்பட்டு உள்ளது..
சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு