அன்புள்ள நண்பர்களே ..
நமது தமிழக அரசு கடந்த 18-06-2012 அன்று வெளியிட்ட அரசு ஆணை 81,82 மற்றும் 83/2012நமக்கும், நமது வணிக பெருமக்களுக்கும் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது... மேற்படி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்னவெனில் கடந்த 2006-2007, 2007-2008, 2008-2009, 2009-2010,2010-2011 ஆகிய ஆண்டுகளுக்கு வரும் 30-06-2012 தேதிக்குள் Self Assessment போடப்பட்டதாக கருதப்படும் மேலும் 2011-2012ஆண்டுக்கு வரும்
31-10-2012 தேதிக்குள் Self Assessment ஆர்டர் போடப்பட்டதாக கருதப்படும்..
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆணையை வெளியிடுவதில் மிக்க அகமகிழ்கிறேன் ....
பதிப்பில் உதவி..
தமிழக அரசு
வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை.
தமிழ்நாடு .