Wednesday, 18 April 2012

புதிய பான்(PAN) படிவம்

அன்புள்ள நண்பர்களே..

நம் வருமான வரி அலுவலகம் புதியதாக பான் (PAN) படிவத்தை அறிமுகம் செய்து உள்ளது.  .ஏப்ரல் மாதம் 8  ஆம் தேதி முதல் அமலில் வந்து விட்டது.. அந்த புதிய படிவத்தை கீழே உள்ள லிங்கை கொண்டு பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்..


https://docs.google.com/file/d/0B5s4IcUWqkc3NDdmNDA5YjAtMjlkZi00OGIyLWIzMjYtY2U2ZGQzYjNjYjlj/edit