நம் வணிக வரி அலுவலகத்தில் தற்போது சிறிது புதியதாக மாற்றம் செய்யப்பட்ட ஆப் லைன் இ-பைலிங் சாப்ட்வேர் வழங்கி உள்ளார்கள் .அந்த சாப்ட்வேர் யை www.tnvat.gov.in என்ற இணைய முகவரியில் இருந்து பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது என்னிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இங்கே தெரிவித்து கொள்ளுகிறேன்..