Saturday, 17 December 2011

பான் எண் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

 நண்பர்களே
டின் எண் பெறுவதற்கு தற்போது வருமான வரி பான் எண் அவசியம் ஆகிறது, பான் எண் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
இப்பொழுது உங்களுக்காக...
 

http://www.filefactory.com/file/c0d4ec5/n/PAN-CARD-APPLICATION-FORM-49A.pdf

Sunday, 4 December 2011

காசோலை/கேட்பு வரைவோலை/பே ஆர்டர் பயன்படுத்தும் காலவரம்பு

ஆறு மாதங்களாக இருந்து வரும் காசோலை/கேட்பு வரைவோலை/பே ஆர்டர் பயன்படுத்தும் காலவரம்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மூன்று மாதங்களாக குறைக்கபடுகிறது..




Cheques / drafts / pay orders / banker's cheques presented will be valid for 3months with effect from April 1, 2012

Tuesday, 15 November 2011

ஆப் லைன் இ-பைலிங் சாப்ட்வேர்

நம் வணிக வரி அலுவலகத்தில் தற்போது சிறிது புதியதாக மாற்றம் செய்யப்பட்ட ஆப் லைன் இ-பைலிங்  சாப்ட்வேர் வழங்கி உள்ளார்கள் .அந்த சாப்ட்வேர் யை www.tnvat.gov.in  என்ற இணைய முகவரியில் இருந்து பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது என்னிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இங்கே தெரிவித்து கொள்ளுகிறேன்..

(PAN) அவசியம் ஆகிறது!!!!!

நண்பர்களே அரசு ஆணைப்படி டின் எண் பெறுவதற்கு வருமான வரி பதிவு எண் (PAN) அவசியம் ஆகிறது எனவே நம் வணிகர் மற்றும் அவர்களது நிறுவன பாண் எண்ணை நமது விற்பனை வரி அலுவலரிடம் தெரிவித்து வணிகரின் டின் ரத்து ஆவதிலிருந்து விலக்கு பெறுமாறு கேட்டு கொள்ளுகிறேன்..

Wednesday, 28 September 2011

வாட் படிவங்கள்


அன்புள்ள தோழர்களே ..
எனது இந்த பதிப்பில் டின் படிவம் மற்றும் இதர படிவங்களை P.D.F. பார்மெட்டில் தொகுத்துள்ளேன் ..

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்..

http://www.docstoc.com/docs/96964081/வாட்-படிவங்கள்



அன்புள்ள தோழர்களே ..

தங்கள் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கனிவுடன் எதிர் நோக்கும்..

நல்லவன் அசோக்

Thursday, 8 September 2011

A .C .T .O . தணிக்கை குறித்து

நண்பர்களே ...
நமது தமிழக அரசு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளி இட்ட அரசு ஆணை எண். MS . NO . 113  படி, A .C .T .O . தணிக்கை செய்வதற்கு நிறுவனத்தின் விற்று முதல் ரூபாய் 75  லட்சம் ஆகவும் மேலும் நிறுவனத்தின் வரிகள் 75  ஆயிரம் ஆகவும் உயர்த்தி உள்ளது..
கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணை பதிவு இறக்கம் செய்யவும்

http://www.docstoc.com/docs/93981863/vat

Sunday, 28 August 2011

TIN Application

நண்பர்களே

 டின் பெறுவதற்கான பாரம் மற்றும் மத்திய விற்பனை வரி எண் பெறுவதற்கான

 பாரம்....
டின்:
https://docs.google.com/document/d/1P2wQtj3Etj30PbcEksRK_Vvyr6wXfU0Sb22z-MCEENE/edit?hl=en_US



 மத்திய விற்பனை வரி எண்:

https://docs.google.com/document/d/1NmK9BU8zsROQbiZ8g3Vpg11Oz2nscXybYkNqswsxRr0/edit?hl=en_US